Sunday, 2 November 2014

Hard Disk!!!

hard disk-ஐ சுத்தம் செய்வது எப்படி?


hard disk உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போதுஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப்ஆனால்அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும்இது போல பலகாரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளதுஇதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலைநிறுத்தம் செய்து விடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம்இதற்கு என்ன செய்ய முடியும்எனவேவரும்முன் காப்பதே சிறந்ததுஅதற்குத்தான் check Disk வசதி உள்ளதுஇது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில்அறியப்படும்.
இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம்இதனால்உங்கள்கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும்இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம்கூடகுறைய இருக்கலாம்இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும்மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர்என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.
1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab  தெரிவு செய்யவும்இதில் Error Check என்பதில் “Check Now”அல்லது “Check Now” என்பது இருக்கும்அதை கிளிக் செய்யவும்இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும்இது System Error களை கண்டறிந்து Automaticஆக சரி செய்து விடும்இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்குRecovery செய்யும்இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்றுநேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும்இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச்சொல்லிஅடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும்அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதைகொடுத்து விடவும்இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும்இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமானபகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும்இதனால் பிரச்சினை எதுவும் இல்லைஇதுமுடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும்உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.

6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும்ஆனால் Cட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்குபயனுள்ளது.


How to Clean Your junk files

  1.    உங்கள் கனிணியின் வேகம் குறைவாக இருக்கிறதா ? கவலையை விடுங்கள் !
  2.    முதலில் C partition-ஐ வலது கிளிக் செய்து properties   என்பதை கிளிக் செய்யவும்.
  3.    அதில் disk cleanup என்பதை கிளிக் செய்யவும். தானாக scan-ஆகும்.
  4.   Scan முடிந்ததும் ok என்பதை கிளிக் செய்யவும்.
  5. பின்பு delete files என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்! 

No comments:

Post a Comment