Tuesday, 4 November 2014

பத்து தமிழ் வலைத்தளங்கள்!!!

அட்டகாசமான பத்து தமிழ் வலைத்தளங்கள்



தமிழ் மொழியில் பயனுள்ளதாக விளங்கும் பத்து தமிழ் வலைத்தளங்களை அட்டகாசமான பத்து தமிழ் வலைத்தளங்கள் என்ற பதிவில் பகிர்ந்திருகிறேன்ன் .
1 . குழந்தைகளுக்காக
 
இது தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் தமிழ் இணைய பல்கலை கழகத்தின் ஒரு பிரிவு .குழந்தைகள் தமிழை மிக எளிதாக கற்க வகைசெய்கிறது. பாடல்கள்,கதைகள் ஏராளம் .

தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .
  
2 .தமிழ் மின்னூல்கள்
இத்தளத்தில் பயனுள்ள பல தமிழ் புத்தகங்கள் மின்னூல் வடிவில் கிடைக்கின்றன .மேலும் பல விஷயங்கள் உள்ளன .

இத்தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .
 
 
3 .தமிழ் செய்திகள்
இதில் அனைத்து தமிழ் நாளிதழ்கள் ,செய்தி தளங்கள் ,வார பத்திரிகைகளுக்கான  இணைய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது .

அனைத்து தமிழ் செய்திகளும் ஒரே இடத்தில் படிக்க இங்கு கிளிக் செய்தால் போதும் .


4 .தமிழ் சமையல்
பெண்களுக்கு இது மிகவும் பயன் தரக்கூடிய தளம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .அத்தனை வகையான சமையல் குறிப்புகளும் மிகத்தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளன .சில ஆண்களுக்கும் பயன்படும் .

தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும் .
 
  
5 . தமிழ் இயற்கை மருத்துவம்

இது ஒரு அருமையான வலைப்பூ .பல்வேறு நோய்களுக்கான இயற்கை வைத்திய முறைகள் எளிதாக விளக்கப்பட்டுள்ளன .மிகவும் பயனுள்ள தளம்.

தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும் .
 

6. சமையல் குறிப்புகள்        

முதலில்சாப்பாடு. நீங்கள் காணப்போகும் இத்தளத்தில் எண்ணற்ற சமையல் குறிப்புகளை சிறந்த சமையல் நிபுணர்களை கொண்டு வழங்கியிருக்கிறார்கள்.சைவம் ,அசைவம் ,டயட் என அனைத்து பிரிவுகளும் உள்ளன .இவை அனைத்தையும் ருசித்து மகிழ இங்கே சுட்டுங்கள் 
 

        
 
 
    
 7.அடுத்தபடியாக அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளை உள்ளடக்கிய தளம் .மேலும் பல்வேறு விஷயங்கள் இங்குள்ளன .திரை நாயகர்கள் ,நாயகிகள் படங்கள் நல்ல தரத்தில் பார்த்து மகிழ இங்கே சுட்டவும் .
 

 
 
       
8.அடுத்தபடியாக ஒரு மிகச்சிறந்த செய்தி பகிர்வுத்தளம் .இந்த தளத்திற்கு சென்றால் செய்தி தாள்களுக்கான இணைய தளங்களை தேடி அலையவேண்டியது இல்லை .அனைத்து பத்திரிகைகளுக்குமான இணையதள இணைப்பு இத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது .இதற்கு  இங்கே சுட்டவும் .
 

     

 
9.அடுத்து தமிழ் நாவல் பிரியர்களுக்கு ஓர் பயனுள்ள வலைப்பூ .தமிழில் பிரபலமான அத்தனை நாவல்களையும் இங்கே பதிவிறக்கம் செய்ய முடியும் .மேலும் பல்வேறு பயனுள்ள தகவல்கள் உள்ளன .வலைபூவிற்கு செல்ல இங்கே சுட்டவும் .
      

 
10.அடுத்து  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஒரு சிறந்த தளம் இங்கே.
 

No comments:

Post a Comment