APPS இல்லாமல் வீடியோ அரட்டை
நாம் வீடியோ அரட்டை செய்ய SKYPE போன்ற மென்பொருட்களை பயன்படுத்துவோம் மேலும் அதை பயன்படுத்த நாம் அந்த மென்பொருளில் பதிவுசெய்து USER ID & PASSWORD போன்றவற்றை பயன்படுத்தவேண்டும். ஆனால் எந்த மென்பொருளையும் பயன்படுத்தாமல் பதிவுசெய்யாமல் USEER ID & PASSWORD பயன் படுத்தாமல் இணைய உலாவி மூலமாக மட்டுமே நாம் வீடியோ அரட்டை மற்றும் திரை பகிர்வு. செய்ய முடியும்.
ஒரு கிளிக்கில் நீங்கள் எதையும் நிறுவாமல் அல்லது பதிவிறக்க இல்லாமல் உலாவியில் திரை பகிர்வு செய்ய உங்களுக்கு தேவையானது சமீபத்தியChrome உலாவி மட்டுமே ஆகும்.
Chrome உலாவி மூலம் கீழ்கண்ட இணையதளத்திற்கு செல்லுங்கள்
எடுத்துக்காட்டாக www.talky.io சென்று கீழ்கண்டவாறு ஒவ்வொருமுறையும் ஒரு குழுப்பெயரை தயார் செய்து உங்கள் நண்பருக்கு அனுப்பி இருவரும் வீடியோ சேட் செய்யலாம்.
பெட்டியில் நாம் விரும்பிய குழுப்பெயரை அடித்து Let”s go! என்பதை சொடுக்கினால் ஒரு புதிய URL www.talky.io/mgganesan என்று உருவாகும் அந்த லிங்க்கை உங்கள் நண்பருக்கு அனுப்பி இருவரும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி வீடியோ அரட்டை மற்றும் திரை பகிர்வு செய்து மகிழுங்கள்
No comments:
Post a Comment