ஆணுக்கு அழகூட்டி, கம்பீரம் ஏற்படுத்தும் ஆண்மை அடையாளமாய் அமைவது மீசை. மீசை முளைப்பதற்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன்தான் காரணம். இது சுரக்கா விட்டால் அல்லது குறைவாக சுரந்தால் மீசை முளைப்பதில் பிரச்சினை வரும். ஹோமியோபதியில் தைராய்டினம், நேட்ரம்முர், செபியா மற்றும் சில மருந்துகள் உறுதியாக மீசை அரும்பச் செய்யும்.
முகத்தில் மீசை வளர்ந்துள்ள பெண்களுக்கு ஆண் ஹார்மோன்கள் சற்று அதிகரித்ததன் விளைவு அது. தூஜா,ஒலியம் ஜெகோரியஸ் ஆகிய ஹோமியோ மருந்துகள் மீசை முடிகளை மறையச் செய்து பெண்ணின் இயற்கையான முக்அழகை மீட்டு வழங்கும்.
சிலருக்கு டைபாய்டு சுரத்திற்குப் பின் முடிகொட்டும். உங்கள் நண்பரின் அம்மாவிற்கு ஆசிட் புளோர் (Acid Flour)30 இ என்ற ஹோமியோ மருந்து நிவாரணமளிக்கும். முடிஉதிர்தல் முடிவுக்கு வரும்.
No comments:
Post a Comment