தேவையான பொருட்கள்
தேவையானவை:
அரிசிமாவு 1 கப்
கடலைமாவு 1 கப்
நெய் 6 டீஸ்பூன்
சமையல்சோடா 2 சிட்டிகை
முந்திரி பருப்பு 8
பச்சை மிளகாய் 4
இஞ்சி சிறிதளவு
கடலைமாவு 1 கப்
நெய் 6 டீஸ்பூன்
சமையல்சோடா 2 சிட்டிகை
முந்திரி பருப்பு 8
பச்சை மிளகாய் 4
இஞ்சி சிறிதளவு
செய்முறை
செய்முறை:
நெய்யை சமையல் சோடாவுடன் சேர்த்து விரல் நுனிகளால் நுரைக்க தேய்க்கவும்.
அரிசிமாவு,கடலைமாவுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,இஞ்சி,வறுத்த
முந்திரிபருப்பு,உப்பு,கருவேப்பிலை ஆகியவற்றை கலக்கவும்.
முந்திரிபருப்பு,உப்பு,கருவேப்பிலை ஆகியவற்றை கலக்கவும்.
பின்னர் நெய்,சமயல்சோடா கலவையில் கலக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்திமாவு போல பிசைந்து
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரிக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்திமாவு போல பிசைந்து
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரிக்கவும்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நம் வீட்டிற்கு திடீரென்று விருந்தினர் வந்து விட்டார்கள் என்றால் எங்கள் பகுதியில் இந்த மெது பகோடாதான் செய்து தருவார்கள்.குழந்தைகள் பள்ளிவிட்டு வந்தவுடன் ஏதாவது நொறுக்குத் தீனி கேட்பார்கள்.சரியாக 10 நிமிடத்தில் செய்து கொடுத்து விடலாம். செய்வதும் மிகச் சுலபம்.மாலை வேளையில் காபி, டீ, உடன் வைத்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.எங்கள் ஊர் டீக்கடைகளில் இந்த மெது பகோடா ரொம்ப பிரபலம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் : 4
பச்சை மிளகாய் : 2
கடலை மாவு : 100 கிராம்
அரிசி மாவு : 2 ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் : 1 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
பெரியவெங்காயத்தை நீள வாக்கிலும், பச்சை மிளகாயை பொடிப்பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவு, அரிசிமாவு,மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி, உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து இட்லிமாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையில்நறுக்கிய வெங்காயத்தையும், பச்சை மிளகாவையும் சேர்த்து நன்குபிசைந்து கொள்ளவும்.
சூடான எண்ணையில், கலந்து வைத்த மாவை உதிரி, உதிரியாகப் போடவும்.அடுப்பை குறைந்த தீயில் வைத்து இந்த பகோடாவை செய்ய வேண்டும்.பகோடா மொறுமொறுவென்று வரும் வரை காத்திராமல், முக்கால் பதம்வேகும்போதே எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் பார்ப்பதற்கு பொன்முறுகலாகவும், மெதுவாகவும் இருக்கும். இந்த பகோடா பெரியவர்கள்முதல், சிறு குழந்தைகள் வரை கஷ்டமில்லாமலும், ருசித்தும் சாப்பிடுவர்.

No comments:
Post a Comment