Tuesday, 15 April 2014

பஞ்சாபி தரிதார்!!!

 இது ஒரு உருளை கிழங்கு கூட்டு பஞ்சாப் பக்கம் ரொம்ப பேமசானது  நாமும்  செய்து பாக்கலாமா?  

உருளை கிழங்கை தோல் உரித்து , நறுக்கி வைத்துக்கொள்ளவும் 
வெங்காயம், தக்காளி, தனியா, மஞ்சள்பொடி, சாதா மிளகாய் பொடி, உப்பு இவற்றை mixi  யில்  போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும் குக்கரில் ஒரு ஸ்பூன்  எண்ணை விட்டு  சீரகத்தை பொரித்துக்கொள்ளவும் ,பிறகு அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்றாக வதக்கவும் . பச்சை வாசனை போன பிறகு  நறுக்கிய கிழங்கை  அதில் போட்டு தண்ணீர் சேர்க்கவும் (இது கொஞ்சம் நீர்க்க இருந்தால் நன்றாக இருக்கும்)
குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும் 
பிறகு இறக்கி பரிமாறவும்

No comments:

Post a Comment