நம் கண்ணின் பார்வை குறைய நம்முடைய போன் முக்கியக் காரணமாக அமைகிறது. நம்மில் பலருக்கு வெளிச்சமே இல்லாத இரவு நேரத்தில் படுத்துக்கொண்டு போனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால் நம் கண் பாதிப்படைகிறது.
இந்த ஆன்ட்ராய்ட் மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுவது குறைகிறதாம்.
அதோடு இரவு நேரத்தில் நம் போன் தன்னால் வேறு ஒரு கலருக்கு மாறி விடுவது வித்தியாசமாகத் தான் இருக்கிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் எப்படி போன் இருக்கிறது என்பதற்கு படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதன் மூலம் நம் கண்கள் பாதுகாப்பாக இருக்க இந்த அப்ளிகேசனை டவுன்லோட் செய்து பயன் படுத்த தொடங்குகள்.. நீங்கள் ஷேர் செய்வதன் மூலம் பல நண்பர்கள் பயனடையலாம்.
No comments:
Post a Comment