ஆன்லைனில் எதாவது படித்து கொண்டிருக்கும் போது ஒரு ஆங்கில வார்த்தையின் சரியான அர்த்தம் புரியாமல் போனால் அதை முழுமையாக படிக்க முடியாமல் போகும். ஒரு வார்த்தையின் அர்த்தத்தைத் தேடி அலைய வேண்டாம் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் . எந்த வார்த்தையின் அர்த்தம் வேண்டுமோ அந்த வார்த்தையின் மேல் கர்சரை வைத்து கன்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு மவுசின் இடப்பக்கத்தைக் கிளிக்குங்கள் . அல்லது அந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்து கொண்டு Ctrl+Alt+W கிளிக் செய்து கூட உங்களுக்கு வேண்டிய ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம். ஒரு புதிய பக்கத்தில் அதன் அர்த்தம் நமக்குக் கிடைக்கும்.![wordweb](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uWYtbvfbs2ZqtcWKF6VN2xhADOxFBSSCQPLAlBxU7iYfMO6VYNQvwNVQaXKHE72h58GzI7eUDwtxtR2NDVy3nM-rssGowDggwaTR_osso-y7O6XSAK5FszaP-RIwd65Ec=s0-d)
No comments:
Post a Comment