Friday 2 August 2013

டிஸ்க் கிளினர் Disk Cleaner!!!

வீடாகட்டும் – அலுவலகமாகட்டும் தேவையில்லாதவைகளை அகற்றிவிட்டு சுத்தமாக வைத்திருந்தால நன்றாக இருக்கும்.. அதுபோல நாம் நமது கம்யூட்டரிலும் தேவையில்லாதவைகளை நீக்கி விட்டு சுத்தமாக வைத்திருந்தால் கம்யூட்டரின் வேகம் கூடுவதுடன் அதன் உபயோகிக்ககும் ஆயூளும் அதிகரிக்கும். 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

No comments:

Post a Comment