Sunday, 25 August 2013

தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி!!! (For Headache - Easy breathing Exercise)

"தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி!
நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க /காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். தலைவலி வரும் போது, வலது துவாரத்தைமூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்.

மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்.

No comments:

Post a Comment