”கால் ஆணி “ - யை குணப்படுத்தும் மூலிகைக்கு பெயர் ”குப்பைமேனி “ தெரு ஓரங்களில் அதிகமாக வளர்ந்து இருக்கும், படத்தில் இணைத்திருக்கிறோம்.
English - Indian acalypha. Telugu - Kuppi-Chettu Malayalam - Kuppa -meni. Sanskrit - Arittamajarie Botanical name - Acalypha indica
மருந்து கிடைத்தற்காக இறைவா உனக்கு நன்றி என்று சொல்லி விட்டு தொடங்குங்கள்.
15 இலைகள் வரை எடுத்து நன்றாக அரைத்து கால் ஆணி இருக்கும் இடத்தில் பூசுங்கள் , 9 நாட்களில் முழுமையான குணம் கிடைக்கும்.
பயன்படுத்திய பின் உங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment