.
உணவு சாப்பிட்ட பின் ஏற்படுகிற சிரமங்களுக்கான ஹோமியோ மருந்து
சாப்பிட்டபின் கசப்பான ஏப்பம்
|
சைனா, ஸரஸபரில்லாNM6
|
சாப்பிட்டபின் புளிப்பான ஏப்பம்
|
காலிகார்ப்
|
கசப்பு, புளிப்பான ஏப்பம்
|
நக்ஸ் NP6
|
உண்பதும், குடிப்பதும் கசப்பாகத்
தோன்றும்
|
பிரை
|
இனிப்பாகத் தோன்றும்
|
ஆசிட் மூர்
|
காய்ச்சிய பாலை குடித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்
|
செபியா, பல்ஸ்
|
இனிப்பு ஒத்துக் கொள்ளாது,
நெடிய ஏப்பம்
|
அர்ஜ்நைட்
|
புகையிலையில் வெறுப்பு
|
கல்கார்ப்
|
வெற்று ஏப்பம்
|
இக்னே, லைக்கோ
|
வெற்று ஏப்பமும் குமட்டல் வாந்தி
|
இபிகாக்
|
அஜீரண வாய்வு
|
பல்ஸ், சைனா,ஐரிஸ்வர்ஸி
|
வயிற்று அறுவைக்குப் பின் விக்கல்,
கசப்பு வாந்தி
|
இக்னே, ஹயாஸி
|
அடி வயிற்று ஆபரேஷனுக்குப் பின்
குமட்டல் வாந்தி
|
பிஸ்மத், ஸ்டெபி
|
பல் முளைக்கும் போது புளித்த வாந்தி,
பேதி, புளித்த ஏப்பம், அடிக்கடி
விக்கல்
|
கல்கார்ப்
|
சூடுள்ள போது தாகம் (மலச்சிக்கலில்)
வாந்திக்குப் பின் இருமல்
|
அனகார்டி
|
வலிப்புக்குப் பின் இனிப்பான வாந்தி
|
கிரியா, ப்ளம்பம்,ஆண்டிகுரூட்
|
மீன் தின்ற பின் பால் கட்டி போல்
வாந்தி
|
எதூஸா, நக்ஸ், கார்போவிஜி
|
இறைச்சி சத்துணவால் விளைவு
|
நக்ஸ், பல்ஸடில்லா
|
வயிறு உப்பிசம்
|
கார்போ விஜி, லைக்கோ,சைனா, நேட்கார்ப்,அர்ஜ்நைட், குபீபா
|
நெஞ்சு எரிவு
|
கார்போ விஜி, பல்ஸ்,நக்ஸ், காப்ஸிகம் NP6x
|
No comments:
Post a Comment