Monday, 10 March 2014

Useful Calculators!!!


கால்குலேட்டர்கள்


பி.எம்.ஐ கால்குலேட்டர்

பி.எம்.ஐ கால்குலேட்டர்

பி.எம்.ஐ கால்குலேட்டர், ஒருவரின் உயரத்திற்கு ஏற்ற எடை உள்ளதா என்பதைக் கணக்கிட உதவுகிறது. எனவே உடல் எடையை அறிய, இந்த பி.எம்.ஐ கால்குலேட்டரை பயன்படுத்துங்கள்.
இதய ஆரோக்கியத்தை சொல்லும் கால்குலேட்டர்

இதய ஆரோக்கியத்தை சொல்லும் கால்குலேட்டர்

இந்த கால்குலேட்டர் இதய ஆரோக்கியத்தைக் கணக்கிட உதவுகிறது. அதிலும் இந்த கால்குலேட்டர் மாரடைப்பு வரும் வாய்ப்பு எப்போதும் என்றும் சரியாக சொல்லும்.
உடலுக்கு எந்த சத்துக்கள் எவ்வளவு வேண்டும்?

உடலுக்கு எந்த சத்துக்கள் எவ்வளவு வேண்டும்?

இந்த கால்குலேட்டர் உடலுக்கு எந்த சத்துக்கள் எவ்வளவு வேண்டும் என்பதை கணக்கிட உதவுகிறது. இந்த கால்குலேட்டரை வைத்து டயட்டை மேற்கொண்டால், ஆரோக்கியமாக இருக்கலாம்.
புகைப்பிடிப்பவர்களுக்கான கால்குலேட்டர்

புகைப்பிடிப்பவர்களுக்கான கால்குலேட்டர்

இந்த கால்குலேட்டர் புகைப்பிடித்தால், வாழ்நாளின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உயர மாற்றி

உயர மாற்றி

உங்கள் உயரத்தை அளக்கும் போது அடி மற்றும் இன்ச்சில் இருந்து சென்டிமீட்டருக்கு மாற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இதைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.
எடை மாற்றி

எடை மாற்றி

இந்த கால்குலேட்டர் உடல் எடையை கிலோவிலிருந்து பவுண்டிற்கும், பவுண்டிலிருந்து கிலோவிற்கும் தெரிந்து கொள்ள உதவுகிறது. குறிப்பாக இந்த கால்குலேட்டர், நாம் எவ்வளவு எடை இருக்கிறோம், எவ்வளவு எடையை குறைக்க வேண்டும் என்பதை அறிய பெரிதும் உதவியாக இருக்கும்.
குழந்தை உயரத்தை சொல்லும் கருவி

குழந்தை உயரத்தை சொல்லும் கருவி

இந்த கால்குலேட்டர் குழந்தைகளின் உயரத்தை கணக்கிடப் பயன்படுகிறது. இந்த கால்குலேட்டரை வைத்து குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற உயரத்தை குழந்தைகள் பெறுகின்றனரா என்பதை தெரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.

No comments:

Post a Comment