Monday, 10 March 2014

Useful Calculators!!!


கால்குலேட்டர்கள்


பி.எம்.ஐ கால்குலேட்டர்

பி.எம்.ஐ கால்குலேட்டர்

பி.எம்.ஐ கால்குலேட்டர், ஒருவரின் உயரத்திற்கு ஏற்ற எடை உள்ளதா என்பதைக் கணக்கிட உதவுகிறது. எனவே உடல் எடையை அறிய, இந்த பி.எம்.ஐ கால்குலேட்டரை பயன்படுத்துங்கள்.
இதய ஆரோக்கியத்தை சொல்லும் கால்குலேட்டர்

இதய ஆரோக்கியத்தை சொல்லும் கால்குலேட்டர்

இந்த கால்குலேட்டர் இதய ஆரோக்கியத்தைக் கணக்கிட உதவுகிறது. அதிலும் இந்த கால்குலேட்டர் மாரடைப்பு வரும் வாய்ப்பு எப்போதும் என்றும் சரியாக சொல்லும்.
உடலுக்கு எந்த சத்துக்கள் எவ்வளவு வேண்டும்?

உடலுக்கு எந்த சத்துக்கள் எவ்வளவு வேண்டும்?

இந்த கால்குலேட்டர் உடலுக்கு எந்த சத்துக்கள் எவ்வளவு வேண்டும் என்பதை கணக்கிட உதவுகிறது. இந்த கால்குலேட்டரை வைத்து டயட்டை மேற்கொண்டால், ஆரோக்கியமாக இருக்கலாம்.
புகைப்பிடிப்பவர்களுக்கான கால்குலேட்டர்

புகைப்பிடிப்பவர்களுக்கான கால்குலேட்டர்

இந்த கால்குலேட்டர் புகைப்பிடித்தால், வாழ்நாளின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உயர மாற்றி

உயர மாற்றி

உங்கள் உயரத்தை அளக்கும் போது அடி மற்றும் இன்ச்சில் இருந்து சென்டிமீட்டருக்கு மாற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இதைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.
எடை மாற்றி

எடை மாற்றி

இந்த கால்குலேட்டர் உடல் எடையை கிலோவிலிருந்து பவுண்டிற்கும், பவுண்டிலிருந்து கிலோவிற்கும் தெரிந்து கொள்ள உதவுகிறது. குறிப்பாக இந்த கால்குலேட்டர், நாம் எவ்வளவு எடை இருக்கிறோம், எவ்வளவு எடையை குறைக்க வேண்டும் என்பதை அறிய பெரிதும் உதவியாக இருக்கும்.
குழந்தை உயரத்தை சொல்லும் கருவி

குழந்தை உயரத்தை சொல்லும் கருவி

இந்த கால்குலேட்டர் குழந்தைகளின் உயரத்தை கணக்கிடப் பயன்படுகிறது. இந்த கால்குலேட்டரை வைத்து குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற உயரத்தை குழந்தைகள் பெறுகின்றனரா என்பதை தெரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.

தமிழ் திரட்டிகள் அனைத்தும்!!!






http://www.tamilenfo.com/                                                                                                       


தளங்களுக்கு  செல்ல படங்களின் மீது கிளிக் செய்யவும் 












Wednesday, 5 March 2014

நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ். ராமகிருஷ்ணன்

கேணி இலக்கியச் சந்திப்பில் பேசுவதற்காக என் விருப்பக் கதைகளை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்த போது இளம் வாசகர்களுக்காக நான் முக்கியம் என நினைக்கும் சிறுகதைகளை அடையாளம் காட்டலாமே என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப் பட்டியல்

கட்டாயம் வாசிக்கபட வேண்டிய தமிழ்சிறுகதைகளாக நூறு கதைகளைப் பட்டியிலிட்டிருக்கிறேன். இது தரவரிசைபட்டியல் இல்லை. மாறாக பல்வேறுவிதமான கதை சொல்லும் முறைகளில் அமைத்த சிறந்த சிறுகதைகள் இவை. இவர்கள் தனித்துவமாக கதை சொல்லும் எழுத்தாளர்கள்.

என் நினைவில் உள்ள கதைகளிலிருந்து இந்தப் பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபடல்களும் மறதியும் இயல்பாகவே இருக்க கூடும்.

இந்திய மொழிகளில் தமிழில் தான் இவ்வளவு மாறுபட்ட சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. உலகின் சிறந்த சிறுகதைகளாக கொண்டாடப்பட வேண்டிய பல கதைகள் தமிழில் வெளியாகி உள்ளன. இவை ஆங்கிலத்தில் ஒரே தொகுப்பாக வெளியாகி உலக இலக்கிய பரப்பில் கவனம் பெற வேண்டும் என்பதே எப்போதும் உள்ள விருப்பம்.

இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன. இது புதிய வாசிப்பிற்கான அடையாளம் காட்டும் முயற்சி மட்டுமே. அக்கறை உள்ள வாசகன் நிச்சயம் இதிலிருந்து தனது வாசிப்பின் தளங்களை விரித்துக் கொண்டு செல்ல முடியும்.

- எஸ்.ராமகிருஷ்ணன்.

நூறு சிறந்த சிறுகதைகள்

1. காஞ்சனை – புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் – புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் – பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி – தி.ஜானகிராமன்
11. பாயசம் – தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு – கு. அழகிரிசாமி
15. கோமதி – கி. ராஜநாராயணன்
16. கன்னிமை – கி.ராஜநாராயணன்
17. கதவு - கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது – பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி – அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜூவிற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் – ஜி. நாகராஜன்
51. ஓடிய கால்கள் – ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு – கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு – கிருஷ்ணன் நம்பி
54. ரீதி – பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து – திலீப்குமார்
62. கடிதம் – திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி – மா. அரங்கநாதன்.
77. புயல் – கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி – பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி – கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

FileASSASSIN : Deleting Impossible to Delete Files!!!

அழிக்க முடியாத பைல்களை அழிக்க இதை use செய்யுங்கள் . கவனமாக .


Chances are if you have been using a computer, you have ran into one or more of the following messages:
  • Cannot delete file: Access is denied.
  • Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.
  • The source or destination file may be in use.
  • The file is in use by another program or user.
These are very common messages that occur when attempting to delete files that a particular malware infection put onto your system. Malwarebytes is all too fimilar with these messages, which is why we created FileASSASSIN.
FileASSASSIN is an application that can delete any type of locked files that are on your computer. Whether the files are from a malware infection or just a particular file that will not delete – FileASSASSIN can remove it. The program uses advanced programming techniques to unload modules, close remote handles, and terminate processes to remove the particular locked file. Please use with caution as deleting critical system files may cause system errors.

Simply download FileASSASSIN from one of the links below. If you selected the portable build, simply unzip and run the application, otherwise run the installer provided. Start FileASSASSIN and select a file by dragging it onto the text area or select it using the (…) button. Next, select a removal method from the list. Finally, click Execute and the removal process will commence.
Download FileASSASSIN here.
Detect and delete duplicate files easily with ALLDup       


How often you are into a situation where you find duplicate copies of same file all across your hard drive? Most of us including me who work with computer at work creating files ,sharing them, working with old and new files often find after sometime that the hard disk is filled with many duplicate files. Even though they consume your hard disk space, more important is the fact is that this duplication of files leads to confusion and delay.
ALLDup is a great tool that will let you find duplicate files all over your hard disk with advance configuration options which let you find precisely the exact file you are searching for duplicated.Take a look at some of the basic features it offers:
* AllDup is a powerful tool to search for file duplicates on your computer!
* Find and remove duplicate files!
* AllDup helps you to find, view and remove files that have duplicate content, regardless of name!
* Find and remove duplicate files of ANY type!
* It can be especially useful if you have large Music, Pictures, Downloads or Documents folders!
* Find, remove, delete, copy and move duplicates files!
* Clear your computer, music or photo collection from duplicate files!
* Find and remove duplicate files from your computer, notebook, network drives, flash drives, memory drives!
* Remove duplicate files – Easily and Anywhere!
* No more file clones or file duplicates!
* Delete duplicate music files!
* Remove duplicate photos and images!
* Free up used hard disk space on your PC!
* Remove duplicate files – as you want!
* Find duplicate MP3 files with different ID3 Tags!
* Find and delete duplicate files!
* Remove duplicate files faster and safer than with any other duplicate file finder!
The setup file is just like any other windows installer. After you install it and run it, you can see a nice menu clearly defining the options.
Alldup detect duplicate filesAs you can see, you can select the drive you want to search for duplicate files. The way the files are compared to find duplicates can be set in the “compare method” properties option like size, extension, creation date etc.
Alldup optionsIt also gives you option of previewing files in the search results so that you are sure of what you are deleting.
Alldup file preview optionsWith some good scan settings, you can search files with conditions like file size, ignore stuff like MP3 tags etc. Also, you can choose to delete files permanently or move it to Recycle bin.


Infoplease: Encyclopedia, Almanac, Atlas, Biographies, Dictionary, Thesaurus. Free online reference, research & homework help. | Infoplease.com

Infoplease: Encyclopedia, Almanac, Atlas, Biographies, Dictionary, Thesaurus. Free online reference, research & homework help. | Infoplease.com

Saturday, 1 March 2014

சர்க்கரை வியாதிக்கு தேன்காய் !!!











'தேன் காய்' என்ற ஒரு காய் உள்ளது. அது புங்கன் மர விதை போன்ற தோற்றத்தில் இருக்கும். கிராமங்களில் இது ஒருவேளை கிடைக்கலாம். அந்த தேன் காய் - யை எடுத்து, அதை மெதுவாக உடைத்து, உள்ளே இருக்கும் வெள்ளை நிற மெலிதான விதையை எடுத்து தினமும் காலை ஒன்று வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். முழுமையான பயன் உண்டு. பத்தியம் கிடையாது. பக்கவிளைவுகளும் கிடையாது.

வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு, அரைமணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

ஒரு பாக்கெட்டில் 50 காய்கள் இருக்கும். விலை ரூ.100 .

நாள்பட்ட காயங்கள் ஆற... தேன் காயின் இலைகளை அரைத்து பற்று போட - சீக்கிரம் குணமாகும். 

தேன் காய் மூலிகை மருந்து கடைகளில், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒருவேளை இது கிடைக்கப் பெறாதவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

கே.நாகராஜ், மூலிகை கடை, அழகர் கோவில் (போஸ்ட்) மதுரை - 625301 . செல்: 9965805751 , 9787817573 .

(நாக்கில் படாமல் விதையை விழுங்க வேண்டும். பட்டால் பயங்கர கசப்பாக இருக்கும்)
நாம் வாஸ்து படி ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதில் முக்கியமாக, ஒரு இடத்தை வாங்கும் போது அந்த இடத்தில் ஏதேனும் தெருக்குத்து இருக்கிறதா என்பதை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும்.
FILE

தெருக்குத்து என்பது ஒரு மனைக்கு எதிரில் தெரு இருந்தால் அது தெருக்குத்து எனப்படும். தெருக்குத்து இரண்டு வகைப்படும். அவை, நன்மை தரக்கூடிய தெருக்குத்து, நன்மை தராத தவறான தெருக்குத்து.

நன்மை தரக்கூடிய தெருக்குத்து,

வடகிழக்கு(வடக்கு) தெருக்குத்து.
வடகிழக்கு(கிழக்கு) தெருக்குத்து.
வடமேற்கு (மேற்கு) தெருக்குத்து.
தென்கிழக்கு(தெற்கு) தெருக்குத்து.