போட்டோ ஷாப் தெரியாதே என்ற கவலையை எதற்கு இணையத்தளம் மூலமாக புகைப்படங்கள் வைத்து வேலை செய்ய நாளும் ஒரு தளம் வந்து கொண்டிருக்கின்றது ஓன்லைன் மூலம் புகைப்படத்தை அழகுபடுத்த உதவும் சில இணையத்தளங்கள் பற்றி பார்ப்போம்
குறிப்பு: பொதுவாக நீங்கள் பேஸ்புக் , மற்றும் அன்றாடம் பாவிக்கும் இணைய உலாவியில் (web browser ) இல் இவ்வாறு ஆன்லைன் மூலம் வடிவமைக்க கூடிய இணையத்தளங்களை திறந்து வடிவமைக்க வேண்டாம் . விரும்பினால் இதில் தரவிறக்கிய புகைப்படங்களை உங்கள் கணனியில் ஒரு முறை காப்பி செய்து பெயரை மாற்றி உங்கள் பேஸ்புக் அல்லது வேறு தளங்களிலோ பதிவேற்ரலாம்
கீழ் கண்ட இணையதளங்கள் மூலம் நீங்கள் விரும்பும் வகையில் புகைப்படங்களை அழகுபடுத்தலாம்:
1) Pixlr
2) Photoshop
3) Splashup
4) Picmonkey
5) FotoFlexer
6) Befunky
7) ipiccy
8) prntscr
9) online image editor
10) aviary
11) fotoflexer
No comments:
Post a Comment