Monday 17 October 2016

Abdroid Tips

இன்னைக்கு எல்லாரும் android mobile s தான் அதிகமா உபயோகிக்கிறோம்!
இப்போ பிரச்சினை என்னனா?
mobile ரெம்ப hang ஆகுது அப்றம் சார்ஜ் நிக்கல இதான் பிரச்சினை.

இத சரி செய்ய கீழ சொல்ற மாதிரி செய்யுங்கள்.
1.clean master
2.avast anti virus 
3. 360 anti virus 
4. Battery doctor 
1 tap boost Widgets

இந்த மாதிரி எதாவது உங்க மொபைல் ல install பன்னிருந்நதா முதல்ல அத uninstall பன்னுங்க!
ஏன் அப்டினா அதான் உங்க போன்ல இருக்க அதிக சார்ஜ காலி பன்னுது mobile-அ hang ஆக்குது!...

இரண்டாவது,
நீங்க டேட்டா தொடர்ந்து யூஸ் பன்னுறதால அதிக hang ஆகும் உங்க mobile!
அது ஏன் அப்டினா Data support ஆகுற அனைத்து application-ம் Data வ எடுக்க ஆரம்பிக்கும் இதனால எல்லா application-ம் ஒரே நேரத்துல இயங்குறதால நம்ம mobile RAM பத்தாது அதனால ரெம்ப hang ஆகும்.

இத எப்படி நிப்பாட்டுறது அப்டினா?
1. settings ல 
2. Data usage or 
Battery usage இதுல 
3. Set data limit டிக் பன்னிட்டு 
அதே பக்கத்துல 
4. background restrictions டிக் பன்னுங்க 
பன்னினா notification பார்ல ஒரு error symbol காட்டும் 
அது பாட்டுக்க காட்டிட்டு போகுது கண்டுக்க வேண்டாம்.

இதனால உங்க எல்லா application ம் நீங்க mobile data on பன்னும் போது இயங்காது 
நீங்க எந்த application-அ open பன்னுறீங்களோ அந்த application மட்டுமே data-வ எடுத்துக்கும் இதனால மத்த data use பன்னுற application லாம் restricte ல இருக்கும் mobile hang ஆகுறது கண்டிப்பாக குறையும்.

மூன்றாவது,
உங்க mobile ல game விளையாடுற பழக்கம் இருந்தா ஒன்னும் பன்ன முடியாது அப்றம் இந்த மெசேஜ் உங்களுக்கு பொருப்பில்லை!

நான்காவது,
உங்க mobile-அ தினமும் ஒரு இரண்டு மணி நேரமாவது switch off பன்னி வையுங்கள்!
நாள் முழுதும் இயங்குற battery க்கு கொஞ்சம் கண்டிப்பாக ஓய்வு வேண்டும்.
இத follow பன்னுனா கண்டிப்பாக உங்க mobile hang ஆகுற problem த்துல இருந்தும் 
battery சார்ஜ் போகுற problem த்தயும் உங்கள் android mobile ல சரி பண்ணலாம்.

Sunday 16 October 2016

தமிழ் கம்ப்யூட்டர் –USEFUL WEBSITES!!!

இந்தியத்தளங்கள்!!!

S.No 
Site 
Year 
Type 
1. 
2003 
Search engine
2. 
1998 
Search engine
3. 
1991 
Social
4. 
2005 
Video Sharing
5. 
1995 
Portal
6. 
2005 
Social
7. 
2001 
Reference
8. 
2002 
Social 
9. 
2000 
Social
10. 
1996 
Portal
11. 
1996 
News 
12. 
2005 
Blogging
13. 
2008 
E-Commerce
14. 
1999 
E-Commerce
15. 
2004 
Social
16. 
2005 
Portal 
17. 
2008 
Portal 
18. 
1993 
News
19. 
1975 
Corporate 
20. 
2004 
Social
21.
2010 
E-Commerce 
22.
1997 
Job Website
23.
2006 
Messaging 
24.
2003 
Search Engine
25.
1996 
Entertainment
26.
1995
Portal
27.
1997 
Search Engine
28.
2009
Search Engine
29.
1998 
Ad Network
30.
1998 
Ad Network
31.
Entertainment
32.
2002
Railways
33.
2001 
Bookmarking
34.
1994
E-Commerce
35.
1996 
Banking and Financial Service
36.
1996 
Bookmarking
37.
1995 
E-Commerce
38.
27 
Music
39.
1999 
Search Engine
40.
1993 
News Portal 
41.
Classifieds
42.
1999
Portal
43.
1998 
Classifieds
44.
1999
Information Provider
45.
2007
Ad Network
46.
1994
Technology Site
47.
2003 
Photo Sharing
48.
1997 
Videos
49.
1999 
Online Payment Network
50.
2004 
Entertainment