பேஸ்புக் யூடியூப் உட்பட மேலும் பல தளங்களில் உள்ள வீடியோ கோப்புக்களை தரவிறக்க உதவும் செயலி
இன்றைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் மூலம் இணையத்தில் உள்ள வீடியோ கோப்புக்களை தரவிறக்கிக் கொள்ளவும் அவற்றை அந்த ஸ்மார்ட் போன் மூலமே மிக இலகுவாக கண்டுகளிக்கவும் முடிகிறது.
இருப்பினும் நாம் பேஸ்புக் யூடியூப் போன்ற தளங்களுக்கான உத்தியோகபூர்வ செயலிகளை பயன்படுத்தும் போது அவற்றில் தோன்றக்கூடிய வீடியோ கோப்புக்களை எம்மால் பார்ப்பதற்கு மட்டுமே முடிகிறது. மாறாக அவற்றை தரவிறக்கிக் கொள்ள முடிவதில்லை.
பேஸ்புக், யூடியூப் வீடியோ தரவிறக்க:
இருப்பினும் பேஸ்புக்,
யூடியூப், இன்ஸ்டாகிராம் உட்பட இன்னும் ஏராளமான தளங்களில் உள்ள வீடியோ கோப்புக்களை ஒரே செயலியை பயன்படுத்தி தரவிறக்கிக் கொள்ள முடியும். இதற்கென எமக்கு உதவுகிறது ஸ்னேப்டியூப் எனும் செயலி藝퍐홠ࠔֲ
No comments:
Post a Comment