ஜோதிட சாஸ்திரம் மற்றும் கோள்களின் நிலைபாடு,அவற்றின் தாக்கம் ஓருவரின் வாழ்வில் ஏற்படுத்தும்
பாதிப்புகளில் நம்பிக்கையுள்ளவர்கள் அதற்கான பரிகாரங்கள் செய்ய தமிழ்நாட்டில் புகழ்பெற்ற
கோவில்கள் உள்ளன.'நவ' என்றால்ஒன்பது என்றும் 'கிரகம்' என்றால் கோள் என்றும் பொருள்படும்.
நவக்கிரகம் என்று அழைக்கப்படும் ஒன்பது கோள்களை குறிக்கும் தெய்வங்களுக்கான கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன.அவை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 60கி.மீ சுற்றில் அமைந்துள்ளது
கோள்
|
கோவில்
|
சூரியன்
|
சூரியனார் கோவில்
|
சந்திரன்
|
திங்களூர் கோவில்
|
செவ்வாய்
|
வைத்தீஸ்வரன் கோவில்
|
புதன்
|
திருவெங்காடு
|
குரு
|
ஆலங்குடி
|
சுக்கிரன்
|
கஞ்சனூர்
|
சனி
|
திருநள்ளாறு
|
ராகு
|
திருநாகேஸ்வரம்
|
கேது
|
கீழ்பெரும்பள்ளம்
|
.
கோள்
|
கோவில்
| தொலைபேசி எண் |
சூரியன்
|
சூரியனார் கோவில்
| 0435 - 2472349 |
சந்திரன்
|
திங்களூர் கோவில்
| ------------------ |
செவ்வாய்
|
வைத்தீஸ்வரன் கோவில்
| 04364 - 279423 |
புதன்
|
திருவெங்காடு
| 04364 - 256424 |
குரு
|
ஆலங்குடி
| 04374 - 269407 |
சுக்கிரன்
|
கஞ்சனூர்
| 0435 - 2473737 |
சனி
|
திருநள்ளாறு
| 04368 - 236530 |
ராகு
|
திருநாகேஸ்வரம்
| 0435 - 2463354 |
கேது
|
கீழ்பெரும்பள்ளம்
| 04364 - 275222 |
No comments:
Post a Comment