Thursday, 20 February 2014

கப்பலா? கடல் நகரமா? (22Pic)!!!

கப்பலா? கடல் நகரமா? (22Pic)

உலகிலே உள்ள பிரமாண்டமான அடம்பர சொகுசுக்கப்பல் பெயர்:Oasis of the Seas, 361 meter நீளமும்,66 meter அகலமும் கொண்டதாகும், பாரம் – 225,000 தொன். இக்கப்பல் 17 தட்டுகளையும், 2,704 அறைகளுடன் 6,360 பயணிகள் தங்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது.  2,100 மேற்பட்ட பணியாளர்கள் இக்கப்பலில் வேலை செய்கின்றனர். மேலதிகமாக  Ice skating rink, 1,380 பேர் பார்க்ககூடிய தியேட்டர், நடமாடும் காசினோ,Jazz night clubs, water park ,நீச்சல்தடாகம், கடைகள்,Restaurants, bars, என்பன காணப்படுகின்றன.

No comments:

Post a Comment