சமையல் செய்முறை Ztv யிலிருந்து :
Tuesday, 14 January 2014
Cooking-சமையல்!!!
Monday, 13 January 2014
தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!!!
அனைத்து தமிழ் வெப்சைட் & பிளாக் நடத்தும் நண்பர்களுக்கு வணக்கம்.....!
நம்மில் தமிழில் வெப்சைட் & பிளாக் நடத்தும் பல நண்பர்களுக்கும் அவர்களின் தளங்களுக்கு வாசகர்கள் அதிகம் இருந்தும் அதன் மூலம் சம்பாதிக்க முடியவில்லையே என்பதுதான் மிகப்பெரிய கவலை. என்னுடன் உரையாடிய தமிழில் தளம் நடத்தும் நண்பர்களும் இதே வருத்தைதான் என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.
வெப்சைட்டுகளுக்கு விளம்பரம் கொடுக்க பல Ad Networkகள் இருந்தும் யாரும் தமிழ் நடத்தப்படும் தளங்களுக்கு விளம்பரங்கள் கொடுப்பதில்லை. ஒருசில நிறுவனங்கள் மட்டுமே தமிழ் மொழியில் நடத்தப்படும் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளுக்கு விளம்பரங்கள் தருகின்றனர். இருந்தாலும் அவர்களை கண்டுபிடிப்பதுதான் நமக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
நான் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்தும் நிறுவனம் தமிழ் மொழியில் உள்ள பிளாக்குகள் மற்றும் வெப்சைட்டுகளுக்கு விளம்பரங்கள் அளிக்கின்றனர். இந்த நிறுவனங்கள் Google போன்ற பெரிய நிறுவனங்கள் தரும் அளவிற்கு அதிக வருமானம் தராவிட்டாலும் ஓரளவிற்கு நன்றாகவே தருவர்.
ஒரு பைசா கூடா வராமல் வெப்சைட் & பிளாக் நடத்துவதற்கு இது எவ்வளவோ பராவயில்லை அல்லவா....?
சரி, இனி அந்த நிறுவனத்தைப்பற்றியும் அவர்களிடமிருந்து எப்படி நமது தளங்களுக்கு விளம்பரங்கள் வாங்குவது எப்படி என்பதையும் பாப்போம்.
YesAdvertising தான் நான் சொன்ன நிறுவனம். இனி இவர்களிடமிருந்து விளம்பரம் பெறுவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.
முதலில் YesAdvertising பற்றி பார்ப்போம்,
1. இங்கே கிளிக் செய்து உங்கள் YesAdvertising கணக்கினை உருவாக்கிக்கொள்ளலாம். கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற பக்கம் திறக்கும் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்திசெய்து உங்கள் கணக்கினை உருவாக்கிக்கொள்ளலாம்.
2. கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்திசெய்து Create Account கிளிக் செய்த சிறிது நேரத்தில் உங்கள் கணக்கினை உறுதிபடுத்த உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்புவார்கள். அந்த இமெயிலில் உள்ள இணைப்பினை கிளிக் செய்து உங்கள் கணக்கினை உறுதிசெய்து கொள்ளவும்.
3. Login கிளிக் செய்து உங்கள் கணக்கில் லாகின் செய்து கொள்ளவும்.
4. Traffic Source கிளிக் செய்து பிறகு Add New Traffic Source கிளிக் செய்து உங்கள் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளை இணைத்து அவற்றிற்கான முதல் விளம்பரத்தையும் Create செய்து உங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.
5. அடுத்தமுறை உங்கள் தளங்களுக்கு விளம்பரம் Create செய்ய Ad Zone கிளிக் செய்ய வேண்டும்.
6. விளம்பரங்களுக்கான Code உங்கள் தளத்தில் இணைத்த 10 நிமிடங்களுக்கு பிறகு தளத்தில் விளம்பரங்கள் தெரிய ஆரம்பிக்கும்.
மேலும் விவரங்களுக்கு : http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/11/advertisements-for-tamil-websites-blogs.html
அல்லது tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/11/advertisements-for-tamil-websites-blogs.html பக்கத்திற்கு வந்து தெரிந்து கொள்ளவும்.
Tuesday, 7 January 2014
இஞ்சி, சுக்கு, கடுக்காய், உண்ணும் முறை!!!
இஞ்சி, சுக்கு, கடுக்காய், உண்ணும் முறை
கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே.
சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.
சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.
நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.
வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு.
இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.
வாதம் - காற்று - 1, மாத்திரை அளவு -- சுக்கு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு -- இஞ்சி.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -- கடுக்காய்.
இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,
சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் , நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.
சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.
சுக்கு சுத்தி ;
தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.
கடுக்காய் சுத்தி ;
கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.
இஞ்சி சுத்தி ;
இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .
இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.
உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.
மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.
இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.
இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.
பழமொழி :
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.
ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.

Monday, 6 January 2014
Ebooks
இலவச மின்புத்தகங்கள் பதிவிறக்க மேல் 10 வலைத்தளங்களின் பட்டியலை
KnowFree
knowFree நீங்கள் வீடியோ பயிற்சி, கல்வி நோக்கங்களுக்காக பொருட்கள் அல்லது சுய நடைமுறையில் போன்ற பல்வேறு தலைப்புகளில் தனித்தனியாக மின்னூல் பகிர்ந்து கொள்ள முடியும் ஒரு இணையதளம் உள்ளது. இது தொழில்நுட்பம், பொறியியல், இணைய வளர்ச்சி மற்றும் வணிக திறன் மின்னூல் போன்ற பல்வேறு பாடங்களில் இருந்து இலவச மின்னூல் கொண்டிருக்கிறது. தவிர, உங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இன்னும் பல பயனுள்ள வீடியோ பயிற்சிகள் உள்ளன.
இணைப்பு: http://knowfree.net/
தேடல் PDF மின்புத்தகங்கள்
இது மின்னூல் தேடுபொறி சார்ந்த மற்றொரு குளிர் PDF வடிவத்தில் இருக்கிறது. அதன் தரவுத்தள இலவச மின்னூல் மில்லியன் வழங்கிறது. முதலில் எந்த மின்புத்தக இலவச பதிவிறக்க, தேவையற்ற விளம்பரங்கள் புறக்கணிக்க பின்னர் இலவச மின்னூல் தேட.
இணைப்பு: http://search-pdf-books.com/
கூகிள் புத்தகங்கள்
கூகிள் மூலம் இயக்கப்படுகிறது கூகிள் புத்தகங்கள் மின்புத்தக தேடல் பொறி. வலைத்தளங்கள் நீங்கள் தேட மற்றும் பல்வேறு ஆதாரங்கள் (நாவல், தொழில்நுட்பம், அறிவியல், நகைச்சுவை, மற்றும் சுயசரிதைகள்) உந்தன் ஒவ்வொரு வகை பதிவிறக்க மற்றும் அனைத்து நேரம் அதன் சர்வர்கள் அவர்கள் தற்போது செய்ய அனுமதிக்கின்றன. கூகிள் மின்புத்தக பொருட்களை மட்டுமே PDF வடிவில் பதிவிறக்கம் உள்ளன.
இணைப்பு: http://books.google.com/
மெகா PDF
PDF வடிவில் 379 மில்லியன் இலவச தரவிறக்கம் மின்புத்தகங்கள் மேலே மெகா PDF சேனைகளின். நீங்கள் சரியாக நாவல்கள், வாழ்க்கை வரலாறு அல்லது தொழில்நுட்ப பாடங்கள் உந்தன் ஒவ்வொரு வகை பெற முடியும்.
இணைப்பு: http://mega-pdf.com/
Pdfgeni
pdfgeni மின்புத்தக தேடல் பொறி நீங்கள் PDF வடிவத்தில் இலவச மின்புத்தகங்கள், நாவல்கள், கையேடுகள், கட்டுரைகள், ஆவணம் வார்ப்புருக்கள், அறிக்கைகள், தரவு தாள்கள் மற்றும் ஹிப்ரு கண்டறிய மற்றும் பதிவிறக்க அனுமதிக்கிறது.
இணைப்பு: http://www.pdfgeni.com/
NeoTake
Neotake வலைத்தளத்தில் ஸ்மார்ட்போன் மின்புத்தகங்கள் படிக்க பொருட்டு ஒரு மொபைல் காட்சி பதிப்பு ஆதரிக்கிறது முதலியன ஈபப், pdf, LRF, TXT மற்றும் போன்ற பல்வேறு வடிவங்களில் மின்னூல் பல வழங்கியது இது ஒரு புதிய மின்புத்தக தேடு பொறி ஆகும். தற்போது NeoTake மின்புத்தக தேடல் பொறி அதன் தரவுத்தள 200,000 மின்னூல் பகுதில்.
இணைப்பு: http://neotake.com/
குட்டன்பேர்க் திட்டம்
குட்டன்பேர்க் திட்டம் நீங்கள் உங்கள் கணினியில், ஐபோன், தூண்டு அல்லது மற்ற சிறிய சாதனம் ஆஃப்லைனில் பார்ப்பதற்காக, 30,000 க்கும் மேற்பட்ட இலவச மின்னூல் பதிவிறக்க முடியும் பாராட்டப்படும் மின்புத்தக தேடு பொறி ஆகும். இந்த இணையதளம் முதலியன ஷேக்ஸ்பியர், மார்க் ட்வைன், டிக்கன்ஸ் போன்ற உலகின் மிக நாவல் ஆசிரியர்கள் பொது டொமைன் அடிப்படையிலான மின்னூல் பெரும் சேகரிப்பில் கொண்டிருக்கிறது
இணைப்பு: http://www.gutenberg.org/
PDF தேடல் பொறி
PDF தேடுபொறியை நீங்கள் சுலபமான வழி, PDF வலை பதிவிறக்க முடியும் ஒரு இணையதளம் இருக்கிறது. இந்த நீங்கள் வெறும் தேடல் உங்கள் தேவையான பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு புத்தக தவிர ஒரு PDF சின்னம் வழங்கப்படும். பதிவிறக்கத்தை இந்த ஐகானை கிளிக் செய்து பின்னர் ஆரம்பிக்கும். எனவே அது மின்புத்தக பதிவிறக்க மிகவும் எளிதாக நடைமுறையில் இருக்கிறது PDF தேடல் பொறி PDF வடிவத்தில்.
இணைப்பு: http://ebooks-search-engine.com/
விவேகத்துடனும்
சவூதியில் பிடிக்கும் ஒவ்வொரு நபர் மிகவும் சுலபமான வழி ஸ்லைடு பங்கு இருந்து மின்புத்தக பதிவிறக்க இருக்கலாம். நீங்கள் விரும்பினால் புத்தக தேடல் மற்றும் பாப் அப் மேல் பகுதியில் உள்ள சேமி பொத்தானை கிளிக் செய்யவும். ஆனால் மின்புத்தகங்கள் பதிவிறக்க நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும்.
இணைப்பு: http://www.slideshare.net/
Bookboon.com
இந்த PDF வடிவத்தில் விரும்பும் புத்தகத்தை பதிவிறக்க ஒரு மிகவும் பயனுள்ளதாக இணையதளம் உள்ளது. நீங்கள் விரும்பினால் மின்புத்தக தேடல் மற்றும் புத்தகம் கீழே கொடுக்கப்பட்ட பதிவிறக்க பொத்தானை கிளிக் செய்யவும். உங்கள் புத்தகத்தில் சில தருணங்களில் பதிவிறக்கம் செய்யப்படும்.
இணைப்பு: http://bookboon.com/
Subscribe to:
Posts (Atom)